செய்முறை:
சின்ன வெங்காயத்தை தண்ணீரில் ஊற வைத்து தோல் உரித்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். புளி, காய்ந்த மிளகாய், தக்காளி, உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெயை சூடாக்கி அதில் கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, அரைத்த சட்னியில் சேர்க்கவும்.