த‌க்கா‌ளி ச‌ப்பா‌த்‌தி

வெள்ளி, 8 அக்டோபர் 2010 (15:20 IST)
தேவையானவை

கோதமை மாவு - 2 ஆழா‌க்கு
பழு‌த்த த‌க்கா‌ளி - 3
மிளகா‌ய்‌ப் பொடி - அரை தே‌க்கர‌ண்டி
ம‌ஞ்ச‌ள் தூ‌ள் - கா‌ல் தே‌க்கர‌ண்டி
உ‌ப்பு - ‌சி‌றிது

செ‌ய்முறை

த‌க்கா‌ளியை அரை‌த்து அதனுட‌ன் ‌மிளகா‌ய்‌ப் பொடி, ம‌ஞ்ச‌ள் தூ‌ள், உ‌ப்பு சே‌ர்‌த்து கல‌ந்து கொ‌ள்ளு‌ங்க‌ள்.

கோதுமை மா‌வி‌ல் இ‌ந்த கலவையை‌ப் போ‌ட்டு ச‌ப்பா‌த்‌தி மாவு பத‌த்‌தி‌ல் ‌பிசை‌ந்து, அரை ம‌ணி நேர‌ம் ஊற ‌விடு‌ங்க‌ள்.

‌‌பிறகு தேவையான அளவுக‌ளி‌ல் ச‌ப்பா‌த்‌திகளாக இ‌ட்டு தோசை‌த் தவா‌வி‌ல் வேகவை‌த்து எடு‌க்கவு‌ம்.

குழ‌ந்தைக‌ள் ‌வி‌ரு‌ம்‌பி சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌‌னி‌ல் இதை பூ‌ரிகளாக எ‌ண்ணெ‌யி‌ல் பொ‌‌‌ரி‌த்து‌ம் எடு‌க்கலா‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்