இப்படி உங்களால் யோசிக்க முடியுமா? : வீடியோ பாருங்கள்..

புதன், 17 பிப்ரவரி 2016 (15:15 IST)
ஒரு ஆணின் சட்டையை பெண்கள் எப்படியெல்லாம் அணியலாம் என்று யோசித்து பார்த்தால் நமக்கு தோன்றுவது ஒன்றே ஒன்றுதான். நாம் எப்படி அணிகிறோமோ அப்படித்தான் அவர்களும் அணிய முடியும் என்று நினைப்போம்.


 
 
ஆனால், இந்த இளம்பெண் ஒரு ஆணின் சட்டையை எப்படியெல்லாம் அணிகிறார் என்று பார்த்தால் நமக்கே வியப்பாக இருக்கிறது. நொடிப்பொழுதில், பல்வேறு விதமாக சட்டைய அணிந்து, இப்படி கூட பெண்கள் நம் சட்டையை அணியலாமா என்று நம்மை ஆச்சர்யப்படுத்துகிறார். 
 
அந்த வீடியோவை நீங்களே பாருங்கள்....
 

வெப்துனியாவைப் படிக்கவும்