சூரியனின் இயக்க ஆற்றல் பற்றிய வீடியோ : நாசா வெளியிட்டது.

வியாழன், 5 நவம்பர் 2015 (19:34 IST)
சூரியனின் இயக்கத்தைப் பற்றிய உயர் நுட்ப வீடியோவை நாசா வெளியிட்டுள்ளது.


 

 
சூரிய இயக்க ஆற்றல் குறித்து ஆய்வு செய்து வரும் சூரிய டைனமிக்ஸ் ஆய்வகம் விண்வெளி தொலைநோக்கி மூலம் எடுத்த  உயர் நுட்ப வீடியோவை  நாசா வெளியிட்டு உள்ளது. 
 
அதில்,  ஒவ்வொரு 12 வினாடிகளுக்கு ஒரு முறை சூரியன் 10 அலைவரிசையில் வெளியிடும்  கண்ணுக்கு தெரியாத புற ஊதாக்கதிர்களை படம் பிடித்து உள்ளது. 

அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு...

 

வெப்துனியாவைப் படிக்கவும்