நிர்வாண செல்பி எடுக்கும் பெண்களின் கவனத்திற்கு : எச்சரிக்கை வீடியோ

புதன், 24 பிப்ரவரி 2016 (16:07 IST)
நிர்வாண புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை இணையதளையத்தில்  பகிர்ந்து கொள்வது எவ்வளவு அபாயகரமானது என்பதை விளக்கும் வகையில் ஒரு வீடியோ வெளியாகியிருக்கிறது.


 

 
குளியல் அறையில் குளிக்க வரும் இளம்பெண், அவருடைய காதலன் கேட்டுக் கொண்டதற்கிணங்க தன்னை நிர்வாணமாக செல்பி எடுத்து, அவருக்கு அனுப்பி வைக்கிறார். ஆனால் தவறுதலாக அந்த புகைப்படத்தை தன் தந்தைக்கு அனுப்பி விடுகிறார்.
 
தன் மகளை கண்டிக்கும் அவரின் தந்தையோ, அந்த புகைப்படத்தை அவரின் தாய்க்கு அனுப்புகிறேன் என்று கூறி, அவரும் தவறுதலாக, தன்னுடைய நண்பர்களின் குரூப்பிற்கு அனுப்பி விடுகிறார். 
 
இந்த வீடியோ மூலம் தன்னை நிர்வாண கோலத்தில் செல்பி எடுத்து அனுப்பும் பெண்களுக்கு ஏற்படும் அபாயத்தை விளக்குகிறார்கள்.
 
அந்த வீடீயோ உங்கள் பார்வைக்கு...
 

வெப்துனியாவைப் படிக்கவும்