சரும பராமரிப்பில் பயன்தரும் சார்கோல் ஃபேஸ் மாஸ்க்!!

சருமத்தில் இருந்து நச்சுப்பொருட்களை முற்றிலும் அகற்ற, ஆக்டிவேட்டட் சார்கோல் மூலமாக செய்யப்படும் ஒரு ஃபேஸ் மாஸ்க் நன்கு பலனளிக்கக் கூடியது. சருமத்தில் இருந்து, நச்சுப்பொருட்களையும் மாசுகளையும் அகற்ற, சார்கோல் ஃபேஸ் மாஸ்க்கை வாரத்திற்கு இரண்டு  முறை பயன்படுத்தவும்.
 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்