கடலில் மூழ்கிய நாயை காப்பாற்றும் டால்பின் : வீடியோ

திங்கள், 28 செப்டம்பர் 2015 (21:36 IST)
ஒரு நாயுக்கும், டால்பினுக்கும் உள்ள நட்பு பற்றிய ஒரு வீடியோ வெளிவந்திருக்கிறது.


 

 
கடலில் விளையாடும் ஒரு டால்பினை பார்த்து, அது போல தானும் விளையாட நினைத்து கடலில் விழுந்த அந்த நாயை, டால்பின் சுறாக்களிடமிருந்து எப்படி காப்பாற்றுகிறது என்பது பற்றிய வீடியோ வெளிவந்திருக்கிறது.
 
நட்பின் பெருமை பேசும் அந்த வீடியோ உங்கள் பார்வைக்கு..
 

வெப்துனியாவைப் படிக்கவும்