இறந்தவரின் இதயத்தை உயிர்ப்பிக்கும் எந்திரம் (வீடியோ இணைப்பு)

திங்கள், 1 பிப்ரவரி 2016 (16:25 IST)
மனித உறுப்புக்களில் இதயம் மிக முக்கியமானது. பல்லாயிரக்கணக்கானோர் இதய குறைபாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளனர். சமீப காலமாக இதய மாற்று அறுவை சிகிச்சைகளும், இதயம் தானமாக வழங்கப்படுவதும் அதிகரித்து வருகிறது.


 
 
மூளைச்சாவு அடைந்த மனிதர்களின் இதயம் துடிப்பது நின்று விட்ட பிறகும், அதனை மருத்துவர்கள் எந்திரங்களின் உதவியுடன் எப்படி மீண்டும் செயல்பட வைக்கின்றனர் என்ற வீடியோ இணையதளத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த வீடியோ இதோ.

 
Heart in a Box

This device can bring dead hearts back to life.

Posted by Hashem Al-Ghaili on Saturday, January 30, 2016

நன்றி - Science Nature

வெப்துனியாவைப் படிக்கவும்