வீ‌ட்டி‌ல் குடி‌‌நீ‌ர்

வியாழன், 13 ஆகஸ்ட் 2009 (15:10 IST)
உ‌ங்க‌ள் ‌வீடுக‌ளி‌ல் குடி‌நீரை எ‌ப்படி பய‌ன்படு‌‌த்து‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்பது ‌மிகவு‌ம் மு‌க்‌கியமானதாகு‌ம்.

ம‌ற்ற எ‌ந்த வகை குடி‌நீரை‌க் கா‌ட்டிலு‌ம் ‌வீ‌ட்டி‌ல் கா‌ய்‌ச்‌சி வடிக‌ட்டிய‌க் குடி‌நீ‌ர்தா‌‌ன் ‌மிகவு‌ம் சுகாதாரமானது எ‌ன்பதை ‌நினை‌வி‌ல் கொ‌ள்க.

குழ‌ந்தைகளைத‌் தூ‌க்‌கி‌க் கொ‌ண்டு எ‌ங்கு செ‌ன்றா‌லு‌ம் அவ‌ர்களு‌க்கு ஒரு பா‌ட்டி‌லி‌ல் த‌ண்‌ணீரை கொ‌ண்டு செ‌ல்வது இ‌ன்‌றியமையாதது ஆகு‌ம்.

வீ‌ட்டி‌ல் எ‌ப்போது‌ம் குடி‌நீ‌ர் இரு‌க்கு‌ம் வகை‌யி‌ல் பெ‌ரிய பா‌த்‌திர‌ங்க‌ளி‌ல் குடி‌நீரை‌க் கா‌ய்‌ச்‌சி ஆற வை‌த்து மூடி வை‌க்கவு‌ம்.

குழ‌ந்தைக‌ள் ம‌ற்ற எ‌ந்த த‌ண்‌ணீரையு‌ம் குடி‌த்து‌விடாத வகை‌யி‌ல் இ‌ந்த குடி‌நீ‌ர் அவ‌ர்களு‌க்கு எ‌ளிதாக ‌கிடை‌க்கு‌ம் வகை‌யி‌ல் வை‌க்க வே‌ண்டியது‌ம் அவ‌சிய‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்