தேவையான பொருட்கள்: பெரிய பாத்திரம், தண்ணீர் - மூழ்கும் வரை, சமையல் சோடா - 4 மெஜை கரண்டி, அனுமினியம் ஃபாயில் ஷீட் - 2 ஷீட்.
தண்ணிர் கொதிக்கும் நேரம் அனுமினியம் ஃபாயில் ஷீட்களை சிறிய துண்டுகளாக கிழித்து வைத்து கொள்ளவும். கொதிக்கும் நீரில் போட்டு, பிறகு பாத்திரங்களையும் போட்டு அதனுடன் சமையல் சோடாவையும் சேர்க்க வேண்டும். 5 முதல் 8 நிமிடங்கள் கொதிக்க வைக்க வேண்டும்.