* கசலைப் பருப்பு வடை செய்வதற்கு பதிலாக காராமணியை ஊரவைத்து அத்துடன் வெங்காயம், சோம்பு, பச்சை மிலகாய், உப்பு ஆகியவற்றையும் சேர்த்து, அரைத்து வடை சுட்டு, சுடச்சுட சாப்பிட்டால் சிவையாக இருக்கும்.
* அடைக்கு ஊறவைக்கும் அரிசி, பருப்புடன் சிறிது கொண்டைக் கடலையையும் ஊறவைத்து, அரைத்து அடை செய்தால் ருசியாக இருக்கும்.