பிரபல தொலைக்காட்சி ஒன்றுக்கு, திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கொடுத்துள்ள பேட்டியில், தற்போது, தேர்தல் பிரசாரத்தின் போது விஜயகாந்த் குறித்து வரும் தகவல்களும், விமர்சனங்களும் கடும் அதிர்ச்சி தருபவையாக உள்ளது. காரணம், அது காமெடி டைம் போல் தெரிகிறது.
ஒரு வேளை, விஜயகாந்த் திமுக கூட்டணிக்கு வந்திருந்தால், அவரது காமெடி டைம்-க்கு எல்லாம் நாங்களும் பதில் சொல்ல வேண்டிய கட்டாய நிலைக்கு தள்ளபட்டு இருக்கும். நல்லவேளை நாங்கள் தப்பித்தோம் என்று தெரிவித்துள்ளார்.