இன்று காலை 8 மணி முதல் தபால் வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஓரத்தநாடு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை நிலவரம் தற்போது தெரிய வந்துள்ளது. இதில் திமுக 4,432 வாக்குகள் பெற்று முன்னிலை வகிக்கிறது. அதிமுக அமைச்சர் வைத்தியலிங்கம் 10 வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியுள்ளார்.