மக்கள் நலக் கூட்டணியை பின்னுக்கு தள்ளிய நோட்டா

வியாழன், 19 மே 2016 (10:54 IST)
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது


 
தமிழக சட்டபேரவை தேர்தல் கடந்த 16ம் தேதி நடைபெற்றது. மொத்தம் உள்ள 234 தொகுதிகளில் அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தவிர 232 தொகுதிகளில் வாக்குபதிவு நடைபெற்றது. 
 
அதன், வாக்கு எண்ணிக்கை தற்போது நடைபெற்று வருகிறது. அதில் மக்கள் நலக் கூட்டணியை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் பதிவாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 
நோட்டாவில்  1.1% வாக்கு சதவிதம் பதிவாகியுள்ளது 
 
 
பரபரப்பான வாக்கு எண்ணிக்கை : முன்னிலை வகிப்பது யார்? - தேர்தல் நிலவரம் உடனுக்குடன்

வெப்துனியாவைப் படிக்கவும்