திருவாரூர் தொகுதியில் திமுக தலைவர் கருணாநிதி போட்டியிட்டார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் பன்னீர்செல்வம் போட்டியிட்டார். இதில், திமுக தலைவர் கருணாநிதி சுமார் 67,212 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
திமுக தலைவர் கருணாநிதி முதன் முதலில் கரூர் மாவட்டம், குளித்தலை தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதுவரை 12 முறை தேர்தலில் போட்டியிடட்டுள்ளார். தற்போது 13 ஆவது முறையாக திருவாரூர் தொகுதியில் போட்டியிட்டார். இதிலும் திமுக தலைவர் கருணாநிதி வெற்றி பெற்றுள்ளார்.