அன்புமணி-க்கு 3ஆவது இடம் - சொல்வது நியூஸ் 7 - தினமலர்

செவ்வாய், 3 மே 2016 (01:14 IST)
பென்னாகரம் தொகுதியில், பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி 3ஆவது இடத்தையே பிடித்தார்.
 

 
பாமக முதல்வர் வேட்பாளர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் பென்னாகரம் தொகுதியில் போட்டியிடுகின்றார். ஆனால், அங்கு, 3ஆவது இடத்தை பிடிக்க வாய்ப்புள்ளதாக நியூஸ் 7 மற்றும் தினமலர் கருத்துக் கணிப்பு தெரிவித்துள்ளது.
 
பென்னாகரம் தொகுதியில் திமுகவுக்கு 38.5% ஆதரவும், அதிமுகவுக்கு 24.9 சதவீதமும், பாமகவுக்கு 18.5 ஆதரவே கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
 
 
வெப்துனியா செய்திகள் உடனுக்குடன்!!! உங்கள் மொபைலில்... இங்கே க்ளிக் செய்யவும்
 

வெப்துனியாவைப் படிக்கவும்