ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 37

புதன், 3 ஆகஸ்ட் 2011 (18:34 IST)
WD

ஏன் மனித வாழ்க்கை மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது என்றால் மனிதர் மட்டுமே ஒவ்வொன்றையும் பகுத்துப் பார்த்து விழிப்புடன் செயல்பட முடியும்.

வெப்துனியாவைப் படிக்கவும்