ச‌த்குரு‌வி‌‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 39

புதன், 10 ஆகஸ்ட் 2011 (21:03 IST)
WD

உங்களைத் திட்டுபவரைத் திரும்பத் திட்டுவதற்கு உங்களுக்கு எந்த விழிப்புணர்வும் தேவையில்லை. ஆனால் அந்த நேரத்திலும் அமைதி காப்பதற்கு உங்களுக்கு அளவுகடந்த விழிப்புணர்வு தேவைப்படுகிறது.

வெப்துனியாவைப் படிக்கவும்