ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 48

செவ்வாய், 27 செப்டம்பர் 2011 (14:43 IST)
WD

ஒரு குழந்தை கற்றுக்கொள்ளும் ஒவ்வொன்றுமே அனேகமாக ஒரு உதாரணத்தை வைத்துதான் கற்றுக் கொள்கிறது. எனவே நீங்கள் மகிழ்ச்சிக்கான ஒரு உதாரணமாகத் திகழாமல், மகிழ்ச்சியைப் பற்றி வெறுமனே பேசுபவராக மட்டுமே இருந்தால், அது எந்தவிதத்திலும் பலன் தராது.

வெப்துனியாவைப் படிக்கவும்