ச‌த்குரு‌வி‌ன் ‌சி‌ந்தனைக‌ள் - 47

செவ்வாய், 27 செப்டம்பர் 2011 (14:44 IST)
WD

எதைத் தேர்ந்தெடுப்பது என்று உங்களுக்குத் தெரியாதபோது, உங்கள் வசமுள்ள ஒவ்வொன்றிலுமே முழு ஈடுபாட்டுடன் இருங்கள். பின்பு உங்கள் வாழ்க்கையே உங்களுக்குத் தேவையானதை சரியாகத் தேர்ந்தெடுக்கும், அது எப்போதும் தவறு செய்யாது.

வெப்துனியாவைப் படிக்கவும்