இந்த இறுதி சுற்றுக்கு பங்கேற்பாளர்களில் இருந்து சாம் விஷால், புண்யா, மூக்குத்தி முருகன், கௌதம் மற்றும் விக்ரம் ஆகியோர் தேர்வு பெற்றனர். இந்நிலையில் இறுதி சுற்று முடிந்து டைட்டில் வின்னர் அறிவிக்கப்பட்டுள்ளார். போட்டிகள் நடந்து முடிந்த பின் மூன்றாவது இடத்தை சாம் விஷால் மற்றும் புண்யா ஆகியோர் பகிர்ந்து கொண்டுள்ளனர்.. 2-வது இடத்தை விக்ரம் பிடித்தார். இந்த சீசனின் டைட்டில் வின்னராக மூக்குத்தி முருகன் அறிவிக்கப்பட்டுள்ளார்.