பிக்பாஸ் 2 தற்பொழுது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. நேற்றைய எவிக்ஷனில் பாலாஜியும், யாஷிகாவும் வெளியேற்றப்பட்டனர். பிக்பாஸ் வீட்டில் ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகியோர் இருக்கின்றனர்.
தற்பொழுது ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி, ஐஸ்வர்யா ஆகியோர் பிக்பாஸ் வீட்டில் இருக்கினறனர். அதில் ரித்விகா, ஜனனி, விஜயலட்சுமி ஆகியோர் மட்டுமே தமிழ் பெண்கள். தமிழர்கள் மட்டுமே அவர்களுக்கு ஓட்டு போடுவார்கள். ஆனால் ஐஸ்வர்யா வடமாநிலத்துப் பெண். அவருக்கு தமிழர்கள் அல்லாது வடமாநிலத்தவர்களும் ஓட்டு போடுவார்கள். இதனால் ஐஸ்வர்யா கணிசமான ஓட்டுகளைப் பெற்று பிக்பாஸ் டைட்டில் வின்னராக அறிவிக்கப்படுவார். இது கண்டிப்பாக நடக்கும்...