நாளை தேர்தல்... பயணத்திற்கு பேருந்தும், பாதுகாப்பிற்கு படையும் ரெடி!

திங்கள், 5 ஏப்ரல் 2021 (08:42 IST)
தமிழகத்தில் நாளை நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு மக்களுக்கு சிறப்பு சேவைகள். 

 
தமிழகத்தில் நாளை நடக்கவுள்ள சட்டசபை தேர்தலை முன்னிட்டு, சொந்த ஊர்களுக்கு செல்வோரின் வசதிக்காக அரசு போக்குவரத்துத்துறை சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. 
 
மேலும் தேர்தலுக்காக தமிழகத்தில் பாதுகாப்பு மற்றும் கண்காணிப்புப் பணிகளில் காவல்துறையினர் உள்ளிட்ட 1,58,263 பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. 

வெப்துனியாவைப் படிக்கவும்

தொடர்புடைய செய்திகள்