‌வெ‌ங்காய‌ம்...

திங்கள், 21 மே 2012 (18:39 IST)
"கடைக்காரரே! பத்துக் கிலோ வெங்காயம் வேண்டும். பொடியா சின்ன சின்னதாகப் பார்த்துப் போடுங்க.

கடை‌க்கார‌ர்: ஏ‌ன்?

பெரிசாப் போட்டுட்டீங்கன்னா அதிக கனமா இருக்கும். என்னால தூக்கிட்டுப் போக முடியாது."

வெப்துனியாவைப் படிக்கவும்