‌வீ‌ட்டு‌ச் சாவ‌ி

வெள்ளி, 12 பிப்ரவரி 2010 (13:26 IST)
ஜக்கு : எ‌ன் குழந்தை ‌வீ‌ட்டு‌ச் சாவியை முழுங்கிடுச்‌சி

மக்கு : அ‌ச்ச‌ச்சோ? அப்புறம் என்ன செஞ்சீங்க?

ஜ‌க்கு : வேற எ‌ன்ன செ‌ய்றது? பூ‌ட்டை உட‌ச்சு‌த்தா‌ன் ‌வீ‌ட்டு‌க்கு‌ள்ள‌ப் போனோ‌ம்.

வெப்துனியாவைப் படிக்கவும்