‌மிர‌ட்ட‌ல்

செவ்வாய், 2 ஜூன் 2009 (16:03 IST)
webdunia photoWD
இவ்வளவு பெரிய பில்டிங் ஓனர். ஆனா எப்பவும் பயந்தபடியே இருக்காரே ஏன்?
அவர் பையன் சொத்து கேட்டு ‌மிர‌ட்டுரானாம்
என்ன‌ன்னு மிரட்டறான்?
அவன் ஒரு பைலட், பிளேனை எடு‌த்து‌க்‌கி‌ட்டு வந்து பில்டிங்கை காலி பண்ணிடுவேன்னு மிரட்டரானாம்.

வெப்துனியாவைப் படிக்கவும்