‌பி‌ற‌ந்த தே‌தி

புதன், 8 ஜூலை 2009 (10:28 IST)
கேள்வி : உன்னோட ‌பி‌ற‌ந்த தே‌தி என்ன?

பதில் : ஏப்ரல் 13

கேள்வி : எந்த வருஷம்?

பதில் : எல்லா வருஷமும் தாங்க...

வெப்துனியாவைப் படிக்கவும்