‌பிற‌ந்தநா‌ள்

செவ்வாய், 28 ஏப்ரல் 2009 (10:25 IST)
என் பையனுக்கு ‌பிற‌ந்தநா‌ள், வெயிட்டர் . . . . மைசூர்பாகு இருந்தா 4, 5 ‌கிலோ பார்சல் பண்ணு

பையனுக்கு எத்தனையாவது பர்த்-டே?

2-வது பர்த்டே

எங்க மைசூர்பாகுக்கும் இது 2-வது வருஷம் சார்.

வெப்துனியாவைப் படிக்கவும்