‌பிரயோஜன‌ம்

திங்கள், 3 ஆகஸ்ட் 2009 (10:24 IST)
webdunia photo
WD
ஏண்டா தம்பி உங்கப்பா உன்னைப் போட்டு இந்த அடி அடிக்கிறாரு நீ கொ‌ஞ்ச‌ம் கூட அழவே இ‌ல்லையே?

அழுதா ம‌ட்டு‌ம் எ‌ன்ன பிரயோஜனம்? எங்கப்பாவுக்கு‌த்தா‌ன் காதே கேக்காதுங்களே.

வெப்துனியாவைப் படிக்கவும்