‌திருமண ப‌ரிசு

செவ்வாய், 1 ஜூன் 2010 (12:55 IST)
கலா: உலகத்தில் இரண்டு பேர் ஒரே மாதிரி நினைக்கமாட்டார்கள் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன்!

மாலா: என் திருமணத்திற்கு வந்து பரிசுகளை பார்த்தாயானால் உன் உறுதி மாறிவிடும்!

வெப்துனியாவைப் படிக்கவும்