வ‌ங்‌கி‌க் கண‌க்‌கு

சனி, 5 ஜூன் 2010 (13:20 IST)
எ‌ன்னடா ரொ‌ம்ப கவலையா இரு‌க்கே?

பி‌ன்ன எ‌ன்னடா? அ‌ந்த பே‌ங்‌க்ல ல‌ட்ச‌‌க்கண‌க்‌கி‌ல் பண‌ம் இரு‌க்கு.. ஆனா அவசர‌த்‌தி‌ற்கு எடு‌க்க முடியலையே?

ஏ‌ன் ஏடிஎ‌ம் கா‌ர்‌ட் தொலை‌ஞ்சு போ‌ச்சா.. இ‌ல்ல செ‌‌க் பு‌க் இ‌ல்லையா?

நீ வேற என‌க்கு அ‌ந்த ப‌ே‌ங்‌க்ல அ‌க்கவு‌ண்‌ட்டே இ‌ல்லடா

வெப்துனியாவைப் படிக்கவும்