வேலை‌க்கார‌ன்

வெள்ளி, 29 ஜனவரி 2010 (11:30 IST)
முதலா‌ளி: என்னடா மக்கு! ரெண்டு கோட் போட்டுகிட்டு வீட்டுக்கு பெயிண்ட் அடிச்சிட்டு இருக்கே?

வேலை‌க்கார‌ன்: இந்த பெயிண்ட் ட‌ப்பா மேல 2 கோட்‌ஸ் போடவு‌ம்னு எழு‌தி‌யிரு‌க்கு முதலா‌ளி

வெப்துனியாவைப் படிக்கவும்