வேலைக்காரி

திங்கள், 20 ஜூலை 2009 (10:56 IST)
webdunia photoWD
ஏங்க ந‌ம்ம வேலைக்காரி ஒரு புடவை கட்டியிருக்கா பாருங்க பிரமாத இரு‌க்கு. அது மாதிரி எனக்கு ஒண்ணு வாங்‌கி த‌ர்‌றீ‌ங்களா?

ரொ‌ம்ப க‌ஷ‌்டமா‌ச்சே.. அ‌ந்த மா‌தி‌ரி புடவை அ‌ந்த கடை‌யிலேயே ஒ‌‌ண்ணுதா‌ன் இரு‌ந்தது.

வெப்துனியாவைப் படிக்கவும்