வெகு‌ளி

செவ்வாய், 4 ஆகஸ்ட் 2009 (14:23 IST)
webdunia photo
WD
அம்மா : ஏங்க நம்ம பையன் ரொம்ப வெகுளியா இருக்கான்
அப்பா : ஏன்
அம்மா: கரண்ட் இல்லைனு மெழுகுவர்த்தி ஏத்தி வைச்சிருந்தா, யாருக்குமா பர்த்டேன்னு கேக்குறான்.

வெப்துனியாவைப் படிக்கவும்