விவரம் பத்தல!

செவ்வாய், 28 ஆகஸ்ட் 2012 (18:54 IST)
ஆசிரியர்: மும்தாஜ் ஞாபகமாக ஷாஜகான் தாஜ்மகாலைக் கட்டினார். இதிலிருந்து என்ன தெரிகிறது?

மாணவர்: ஷாஜகானுக்கு விவரம் பத்தலன்னு தெரியுது சார்!

ஆசிரியர்: டேய்! என்ன சொல்ல வர்ற?

மாணவன்: மும்தாஜ் செத்துப் போனா அவங்க தங்கச்சிய இல்லை கட்டணும் எதுக்கு தாஜ்மகாலைக் கட்டினார்?

வெப்துனியாவைப் படிக்கவும்