வாடகை

வியாழன், 18 ஜூன் 2009 (11:30 IST)
webdunia photoWD
விடு‌தி உ‌ரிமையாள‌ர் : ஒரு நைட்டுக்கு 200 ரூபா வாடகை. ஆனா நீங்களே படுக்கை செஞ்சு‌க்கற பட்சத்துல 100 ரூபா‌ய்தா‌ன்.

வ‌ந்தவ‌ர் : சரி நானே படுக்கை செஞ்சுக்கறேன்

விடு‌தி உ‌ரிமையாள‌ர் : அப்ப படு‌க்கை‌க்கு தேவையான பொரு‌ள் எ‌ல்லா‌ம் 300 ரூபா‌ய். எ‌ங்க‌கி‌ட்ட‌ வா‌ங்‌கி‌த்தா‌ன் ஆகணு‌ம்.