வாக்கிங்

பையன் : அப்பா நான் நம்ம நாயைக் கூட்டிட்டு வாக்கிங் போய்ட்டு வரட்டுமா?
அப்பா : ஊஹும். நீ இன்னும் சின்ன பையன்தான். அதனால கொஞ்ச நாள் போகட்டும்
பையன் : அப்ப நா வேணும்னா எறும்ப கூட்டிட்டு வாக்கிங் போகட்டுமா?

வெப்துனியாவைப் படிக்கவும்