வட போச்சே!

சனி, 10 மார்ச் 2012 (15:56 IST)
1995 -இல் ஒரு வடை .50 பைசா. ஒரு ஃபோன் கால் 5 ரூபா.
ஆனா, இப்போ ஒரு ஃபோன் கால் .50 பைசா. ஒரு வடை 5 ரூபா.

தொழில்நுட்பம் முன்னேறிடுச்சு. ஆனா என்ன லாபம்?

வட போச்சே!!!!

வெப்துனியாவைப் படிக்கவும்