வகு‌ப்பு நேர‌ம்

திங்கள், 10 மே 2010 (14:28 IST)
கோ‌பி, எ‌ன்னோட வகு‌ப்பு நேர‌த்துல யா‌ர் யா‌ர் தூ‌ங்குறா‌ங்க‌ன்னு பே‌ர் எழு‌தி வை டா..

இ‌ந்தா‌ங்க சா‌ர் தூ‌ங்‌கினவ‌ங்க பேரு..

எ‌ன்னடா இது.. ந‌ம்ம ‌கிளா‌ஸ்ல இ‌ல்லாதவ‌ங்க பே‌ர் எ‌ல்லா‌ம் இரு‌க்கு..

ம‌ன்‌னி‌ச்‌சி‌‌க்க‌ங்க சா‌ர்.. தூ‌க்க கல‌க்க‌த்துல அ‌ப்படி எழு‌தி‌ட்டே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்