லட்சாதிபதி

வியாழன், 11 ஜூன் 2009 (13:04 IST)
மனைவி : என்னால் தான் என் கணவன் லட்சாதிபதியானார்.

சினேகிதி : அ‌ப்படியா... ந‌ல்ல ‌விஷயமா‌ச்சே.. அதுக்கு முன்னாடி எ‌ப்படி இரு‌ந்தா‌ர்.

மனைவி : கோடீஸ்வரராக இருந்தார்.

வெப்துனியாவைப் படிக்கவும்