ரேஷன் கடை

புதன், 28 செப்டம்பர் 2011 (13:15 IST)
"ரேஷன் கடையில் வேலை பார்ப்பவரை கல்யாணம் பண்ணது தப்பா போச்சி."
"ஏன்?"
"எப்பப் பார்த்தாலும் எடையை குறை எடையை குறை என்கிறார்."

வெப்துனியாவைப் படிக்கவும்