ரா‌சியான ம‌ண்டப‌ம்

செவ்வாய், 18 மே 2010 (17:35 IST)
WD
நிருபர்: இந்தக் கல்யாணம் மண்டபம் ரொம்ப ராசியானதுன்னு சொல்றீங்களே எப்படி?

நடிகை: இங்கக் கல்யாணம் பண்ணிக்கிட்டா, ரெண்டே மாசத்துல விவாகரத்தும் கிடைச்சிடுது..

வெப்துனியாவைப் படிக்கவும்