வெள்ளி, 9 ஏப்ரல் 2010 (11:36 IST)
டேய் நான் எப்படியாவது யூனிவர்சிட்டி பர்ஸ்ட்டா வரணும்டா.. அதுக்கு எதாச்சும் வழி இருக்கா சொல்லு?
ஏன் இல்ல.. நாலு மணிக்கு எந்திரிச்சு, குளிச்சு முடிச்சு, டீயோ, காபியோ குடிச்சிட்டு, 6 மணிக்கெல்லாம் வீட்ல இருந்து கிளம்பினா காலேஜூக்கு 6.30க்கு எல்லாம் வந்துடலாம். அப்புறம் என்ன நீ தான் யூனிவர்சிட்டி பர்ஸ்ட். எப்படி ஐடியா?