மெகா ப‌ரிசு

வெள்ளி, 31 ஜூலை 2009 (10:31 IST)
webdunia photo
WD
நேத்து கூட்டத்துல, ஷாப்பிங் பண்ண வந்திருந்தவ‌ங்க அவ‌ங்க குழந்தையை விட்டுட்டுப் போயிட்டாங்க!

ஐயோ! அப்புறம் எப்படிக் கண்டுபிடிச்சாங்க?

குழந்தையுடன் மெகா பரிசு உண்டுன்னு அறிவிச்சதும், உடனே வந்துட்டாங்க!!

வெப்துனியாவைப் படிக்கவும்