முத‌ல் மனை‌வி

செவ்வாய், 23 பிப்ரவரி 2010 (14:17 IST)
WD
ஓவியன்: உ‌ங்கள நிறைய நகைகள் போட்டிருக்குமாறு வரையச் சொல்கிறீர்களே ஏ‌ன்?

பெண்: ஒரு வேளை என் கணவருக்கு முன்பு நான் இறந்து‌வி‌ட்டா‌ல் கண்டிப்பா அவர் மறுமணம் செய்து கொள்வார். வருகிறவ‌ள் நான் போட்டிருக்கும் நகைகள் எல்லாம் எங்கே என்று கே‌ட்டு எ‌ன் கணவனை கொடுமை‌ப்படு‌த்தணு‌ம்னுதா‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்