முத‌லி‌ல் வ‌ந்தது

வியாழன், 21 ஜனவரி 2010 (15:28 IST)
WD
ஜக்கு: கோழி முதல்ல வந்துதா இ‌‌ல்லை முட்டை முதல்ல வந்துதா சொல்லு பாப்போம்?

மக்கு: இது என்னண்ணே பெரிய விஷயம் நீங்க எதை முதல்ல ஆர்டர் செஞ்‌சீ‌ங்களோ அதுதா‌ன் முதல்ல வரும்.

வெப்துனியாவைப் படிக்கவும்