மா‌மியா‌‌ர்

புதன், 11 மார்ச் 2009 (16:22 IST)
டாக்டர் சொன்ன மாதிரி என் மாமியாருக்கு எதுவும் ஆயிடக்கூடாதுன்னு வேண்டிக்கிட்டிருக்கேன்!

உன் மாமியார் பொழைக்க மாட்டாங்கன்னு டாக்டர் சொல்லிட்டாரா?

ம் . . ஹூம் . . ! அது இல்ல . . . ஒரு மணி நேரத்துல நார்மலா ஆயிடுவாங்கன்னு குண்டை தூக்கி போட்டுட்டார்!

வெப்துனியாவைப் படிக்கவும்