மா‌ப்‌பி‌ள்ளை

செவ்வாய், 23 மார்ச் 2010 (12:27 IST)
WD
பெ‌ண்ணை‌ப் பெ‌ற்றவ‌ர் : பொண்ணைப் பிடிச்சிருக்கா மா‌ப்‌பி‌ள்ளை?

மா‌ப்‌பி‌ள்ளை : பொ‌ண்ண புடி‌ச்‌சிரு‌க்கு.. ஆனா தலைமுடிதான் கொஞ்சம் குட்டையா இரு‌க்கு.

பெ‌ண்ணை‌ப் பெ‌ற்றவ‌ர் : அதற்கென்ன விக்கை மாத்திட்டாப் போச்சு.

வெப்துனியாவைப் படிக்கவும்