மாமியார்

திங்கள், 29 ஜூன் 2009 (10:46 IST)
என் மாமியார் உலகத்துல உள்ள மாமியாருக்கெல்லாம் ஒரு எடுத்துக்காட்டு மாதிரி.

ரொம்ப நல்லவங்களா?

சீ! சீ! மாமியார் ஜோக்குகள் எல்லாத்தையும் அவங்க கடந்து நிக்கறாங்க‌ன்னு சொ‌ல்ல வ‌ந்தே‌ன்.

வெப்துனியாவைப் படிக்கவும்