மாமியார்

வெள்ளி, 19 ஜூன் 2009 (11:58 IST)
webdunia photoWD
வர்றியா கடைவீதிக்கு போயிட்டு வரலாம்.

நான் மாமியாரை விட்டுட்டு வரமுடியாது.

ஏன் அவங்க உடம்பு முடியாதவங்களா?

சீ! சீ! நான் சொல்றது மத்தியானம் 12.00 மணிக்கு டி.வி.ல வர்ற மெகாசீரியல் மாமியார் . . .

வெப்துனியாவைப் படிக்கவும்